உங்கள் வருகை நல்வரவாகுக!
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாரும/எதுவும் இல்லையென்று சாட்சி கூறுகின்றேன், முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடிமையும் ஆவார் என்று மேலும் சாட்சி பகர்கின்றேன்.
இத்தளத்தில் ஒரு பக்கம் மட்டுமே சிந்தனைத் துளிகளாகப் பதியப்படும். இன்ஷா அல்லாஹ். வருகையாளர்களை அன்புடன் வரவேற்பதோடு ஒரு பணிவான வேண்டுகோள். மாற்றுக்கருத்துகளைப் பதியலாம். மட்டுருத்தல்களுக்கு உட்படுத்தப்படும். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். குர் ஆன், ஹதீஸுக்கு உட்பட்டதென்றால் உடனே திருத்திக் கொள்ளப்படும்.
இப்போது இது போதும்.
வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home